ஸ்ரீநளினி ஒரு வித்தியாசமானவள்

அன்பர்களே! பெரியோர்களே!
ஆற்றல்மிகு தாய்க்குலங்களே! சகோதிரிகளே! சகோதர்களே!

இங்கு இப்போது இந்த எழுத்தின் தொடர்ச்சியாக ஒரு வித்தியாசமான பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.சுருக்கமாகச் சொல்லப்போனால் – அவள் மாதர்குலத்தில் ஒரு தனிப்பிறவி! தான் செய்வதே சரியென்று தீர்மானமாக ஒருமுடிவுக்கு வருபவள்! எப்போதும் குழப்பத்தையோ. சந்தேகங்களையோ. தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளாதவள்! தான் ஒரு பட்டாதாரியாக LA.S-சோ I.PS-சோ படித்திருந்தால் கூட அரசாங்க வேலைக்குப் போக விரும்பாதவள்!

தனக்குத்தானே சொந்த முயற்சியில் சுதந்திரமாக செயல்பட விரும்பும் புதுமைப் பெண்: கை கட்டி சேவகம் செய்வது. ஒருவர் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பது அவளுக்கு கடுகளவும் பிடிக்காத செயல்! தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் உருண்டோடி தனிமையாகிறதோ, அதுபோல தனித்துச் செயல்பட விரும்புவள்!

தெருவோரத்தில் வடை சுட்டு விற்றாலும், அடிமை வாழ்வை விரும்பாது. தனிக்காட்டு ராணியாக வாழ iரும்புபவள்! அதற்காக தன் குடும்பத்தைவிட்டோ. இல்லற வாழ்க்கையைத் துறந்தோ கைப்பிடித்த கணவனைவிட்டோ. நான் பத்துமாதங்கள் சுமந்து பெற்றெடுத்த குழந்தைச் செலவங்களை விட்டோ விலகி இருக்க விரும்பாதவன்.

The Legend Ambassador since 1993

அவளுக்கு ஜாதி மத வேறுபாடு கிடையாதுர் எ இனக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவன் எல்லோகும் ஓரினம், எல்லோரும் ஓர்குலம் என்ற பண்பாட்டுக் குணத்தை பக்குவமாக கையாளுபவள்! ஆண் பெண் என்ற இரண்டே ஜாதிப்பிரிவினை தவிர -வேறு கிடையாது என்று எல்லோரிடமும் சமமாகப் பழகும். எடைக்கற்கள் வைக்காத தராசின் முள் போன்ற வெகுளிப் பெண்!ஏழைத் தொழிலாளியானாலும் ஏற்றமிகு மாமேதைகள் மந்திரிகள் ஆனாலும் இந்திய ஜனாதிபதி 1 பிரதமாயானாலும் அவர்கள் எல்லோரையும் சமநோக்கத்துடன் தான் பார்த்துப் பேசுவேன் என உறுதியான உள்ளத்துடன் சொல்பவள்!

கோடிக் கணக்கில் பணம் வந்தாலும் அதை ஆனந்தமாக அள்ளித் தெளித்து ஆட்டம் போட்டு சிலவழிக்கவோ பெருமையுடன் ன்னை பணக்காரி என்று வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவோ விரும்பாதவள்! அதே சமயம் எவ்வளவு பணம் இருந்தும், அது கையை விட்டுப் போனாலும் அழுது புலம்பி துக்கப்படாமல் இருக்கும் துணிச்சல்காரி! இருப்பதைக் கொண்டே சிறப்புடன் இல்லறத்தை நல்லறமாக நடத்திச் செல்லும் சிக்கனப் பெண்மணி! ஆடம்பரத்தை விரும்பாத அகத்தின் அழுகு ராணி! தன் முயற்சியே தனக்கு வெற்றியை தேடித்தரும், தன் கையே தனக்கு உதவி என்ற தேவ ரகசியத்தை பின்பற்றி நடப்பவள். எப்பவும் எதிலும் இப்படித்தான் இருக்க வேண்டுமென தீர்க்கமான முடிவை எடுக்கும் உறுதியுடையவள்.

அடிமைத் தனத்தை அடித்துத் துரத்துபவன்! சுயமாக எதையும் செய்ய நினைத்து சுதந்திரமாக உலாவரும் வானத்து நிலவைப் போன்றவன்! எங்கும் எதிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களெல்லாம் சிறப்பாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்து காட்டவேண்டுமென்று விரும்புவள்! மகளிர் அணியாகச் செயல் பட்டு எல்லாத்துறைகளிலும் ஏகமாக இருக்க குரலெழுப்ப துடித்துக் கொண்டிருப்பவன்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அந்தப் பாவையின் பெயர் ஸ்ரீநளினி! நளினம் இல்லாமல் பாட்டுகள் இருக்க முடியாது! ஒரு பாட்டு மக்களிடையே கவரப்பட்டு கேட்டவுடன் அவர்களை அந்த பல்லவி என்னும் முதல்வரியை அவரவர் வாயால் பாடி முணுமுணுக்க வைப்பதுதான் ஆரம்பமாகும் நளினி! பாட்டுக்கு முதல் நளினம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் நாட்டுக்கும். வீட்டுக்கும் நமது பல்லவி போன்றவர்கள் தேவை!இப்படியொரு ஸ்ரீநளினி (பல்லவி) இருப்பதை எல்லா மக்களுக்கும் அடையாளம் காட்டும் நாள் என்றாவது வெளிச்சத்துக்கு வந்தேயாக வேண்டும்.

இதை காலம்தான் தன் கண்ணோட்டத்தில் காட்ட வேண்டும்! தன்னம்பிக்கை உறுதி, முயற்சி, நேர்மை. கருணை இரக்கம்.உதவி, இவையெல்லாம் அந்த லட்சியப் பாவையி அரும் பெரும் குணங்கள்! ஒரு பெண்ணுக்குரிய எல்ல அம்சங்களும் கொண்ட அந்த சுமங்கலி மங்கை எப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் செங்கமலம்!ஒருவரை பேச்சிலே வசப்படுத்தி, வார்த்தைகளாலேயே நாக்கிலே தேனையும் கரும்பின் சாற்றையும் வைத்துக் கொண்டு இனிக்க பேசுபவள்!

மனித் வாழ்க்கையின் எத்தனையோ மாறுபட்ட குணங்களைக் கொண்டவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். படித்திருக்கலாம் ஒவ்வோருவருடைய மனப் போக்கும் எண்ணங்களும் ஏதாவது ஒரு குறிக்கோளை லட்சியத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதே போல் நமது பல்லவியின் நடை, உடை மனப்பக்குவம் எண்ணங்கள் இவைகளெல்லாம் மாறுபட்டு விததியாசமாகே இருக்குமென்பதை முன்கூட்டியே சொல்லியிருக்கிறோம்.  இதைப்படித்து சிந்தித்து நீங்களும் செயல்பட நல்லதொரு முடிவைத் தேடுங்கள் இப்படியொரு புரட்சிப் பெண் கட்சியவாத்யை மேன்மேலும் வளர்த்து ஆளாக்க ஒவ்வொரு மனிதனும் பச்சைக்கொடிகட்டி பாசமுடன் நேசமுடன் வருக வணா வரவேற்கிறோம்!

இப்படிக்கு
திரு. அழகேசன்
எழுத்தாளர்

Writer. Nalini Sivakumar – A Unique Woman

Nalinis focus is on spreading awareness
for the people, by the people, to the people.

Right now, through these words, you are about to learn about a truly unique woman. To put it briefly—she is a rare gem among women! She is someone who firmly believes that what she decides is always right! She never allows confusion or doubts to take root within her. Even if she had earned degrees like an L.A.S or I.P.S, she would still not be interested in government jobs!

She is a woman of innovation who desires to operate independently, making her own efforts and working freely. The idea of serving under someone, following orders without question, is something she utterly despises!Just like a drop of water rolling off a lotus leaf without sticking to it, she prefers to stand apart and work independently. Even if she were to sell vadas by the roadside, she would never choose a life of servitude. She prefers to live as a queen of her own world! 

However, this does not mean that she would abandon her family, renounce married life, leave her husband’s side, or neglect the expenses of the child she carried in her womb for ten months.She does not believe in caste or religious divisions. She does not accept social constraints based on race or ethnicity. She firmly believes that all human beings belong to one community, one kind.

The Legend Ambassador since 1993

To her, there exist only two categories—men and women. Other than that, she does not recognize any division. She treats everyone equally, like the needle of a balanced scale that does not tilt.Whether she speaks to a poor laborer, a highly educated intellectual, a minister, or even the President or Prime Minister of India, she does so with the same respect and confidence! Even if she earns millions, she does not wish to flaunt her wealth, recklessly spend it, or boast to the world about being rich. At the same time, if she loses all her money, she does not wail or grieve over it. She is a courageous woman who remains strong in any situation! She is a thrifty woman who runs her household efficiently with whatever is available, managing her responsibilities wisely. She is a queen who does not desire extravagance but radiates inner elegance!

She believes that her efforts alone will bring her success. She follows the divine truth that her own hands are her greatest help. She is firm in her decisions, determined that she must always be this way in all aspects of life. She is someone who breaks free from slavery! She is like the moon in the sky that moves freely and independently. She believes that all women should live with dignity, demonstrating that they are equal to men in every aspect of life. She is always eager to speak up and advocate for women’s participation in all fields.

And that remarkable woman’s name is Sri Nalini! Just as no song can exist without harmony, no music can captivate hearts without melody. A song only becomes popular when people start humming its tune, drawn to its opening lines—this is what Nalini represents! Just as melody is essential to a song, women like Nalini are essential for a nation and a home! A day will come when such a Sri Nalini (melody) will be recognized by all people. Only time can reveal this! Self-confidence, determination, effort, honesty, compassion, kindness, and helpfulness—these are the extraordinary qualities of this visionary woman! She is a blessed woman who possesses all the attributes of an ideal woman. She is a radiant lotus, always smiling!

She has the ability to captivate others with her speech, using words as sweet as honey and sugarcane juice. In life, you may have encountered and read about people with various personalities. Each individual’s mindset and goals are based on certain ideals and aspirations. Similarly, Nalins walk, attire, maturity, and thoughts are all unique and different—something we have already mentioned. Think about this, reflect on it, and find a good decision for yourself. Let us all come together to support and celebrate such a revolutionary woman with love and affection!

Yours sincerely,
Thiru. Alagesan
Writer

about us

Personalized coaching and expert guidance

At Nalin’s Life Coaching, we believe that every individual has the potential to overcome challenges, discover their strengths, and create a fulfilling life. Led by Nalini, a certified life coach with a background in journalism, we offer a unique approach that blends deep insight with practical strategies for personal growth.

Whether you’re struggling with confidence, seeking clarity, or looking for direction, we provide personalized coaching to help you break through barriers and achieve lasting transformation. Our mission is to empower you with the tools, mindset, and support needed to navigate life’s challenges and reach your fullest potential.

Ready to take the next step? Let’s embark on this journey together!

Vision

To inspire a world where individuals embrace their true selves, overcome challenges with confidence, and lead fulfilling lives driven by purpose and passion. Through a unique blend of storytelling and coaching, Nalini aims to spark self-awareness and positive transformation.

Mission

To empower individuals with clarity, confidence, and actionable strategies for personal growth. Combining the insight of journalism with the transformative power of coaching, Nalini helps people unlock their potential and create meaningful change in their lives.

Our Goal

Nalinis goal is to help individuals gain self-awareness, build confidence, and take actionable steps toward success. Through personalized coaching and insightful storytelling, she fosters resilience, clarity, and meaningful transformation.

The Legend Ambassador since 1993

கவிஞர் நளினியின்
தொகுப்புகள்

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை!
அவன் வாழும் முறையில்தான் இருக்கிறது!

வளர்க நலமுடன்!

The greatness of life is not in the number of years,
It’s in the way one lives!

Grow with wellness!
கவிஞர். நளினி சிவகுமார்